Tamil University (DDE)

Thanjavur – 613010 Tamil Nadu, India

Scan the QR code to download official mobile app of Tamil University DDE from Google Play Store.

ulektz_appstore

About Institution

தமிழர் மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், அறிவியல், தத்துவம், தொழில்நுட்பவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் உயராய்வு பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பணி உலகெங்கினும் இருக்கும் தமிழர்களுக்குப் பரவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 ஆம் வெள்ளிவிழா ஆண்டில் தொடங்கப்பட்டது. தொலைநிலைக்கல்வியகம். தமிழால் எதுவும் முடியும் என்ற உயரிய நோக்கிலும் உயர்தரக் கல்வியைப் பகிர்ந்து அளிக்கின்ற வகையிலும் உருவாக்காப்பட்டதே தொலை நிலைக்கல்வித் திட்டம். தமிழ் மரபு சார்ந்த கலை, அறிவியல் தொழிநுட்பங்களைத் தலைமுறைகள் பயன்கொள்ள வழிவகை செய்தல்; கல்வி கற்கும் வாய்ப்பு வளம் அமையப் பெறாத சமுகத்திற்கு எளிய வகையில் அவ்வாய்ப்பினை வழங்குதல்;. தமிழர் தம் மரபு வழி சார்ந்த அரிவியல் தொழில்நுட்பங்கள், மொழி, இலக்கனம், இலக்கியம், வரலாறு தத்துவம், கலைகள் ஆகிய அனைத்துத் துறைக் கல்விகளை அனைவரும் அறிந்து கொள்ள வழி வகை செய்தல் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியின் முக்கிய நோக்கமாகும். பாமரரும் பட்டங்கள் பெற வேண்டும் என்னும் அரிய நோக்கில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த கல்வி மையங்கள் வழியாக தக்க வழிகாட்டிகளுடன் தலைசிறந்த கல்வியை அளிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் தன்னை மேன்மைப் படுத்திக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக நல்கைக்குழு மற்றும் புதுதில்லி தொலைநிலைக்கல்விக் குழுமத்தால் அங்கிகரிக்கப்பட்ட பாடங்கள். தரமானக் கல்வியைத் தமிழில் தரமுடியும் என்ற உயரிய நோக்கம். தமிழர் பண்பாட்டுடன் இணைந்த கல்வித்திட்டங்கள். உலகத் தமிழர்களின் உயர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான உன்னத கல்விப் படிப்புகள்.

Most Active Members

profile_picture

haritha.N

test

chennai

connect
connect
profile_picture

sasikumar

Teacher

Thuraiyur

connect
connect
profile_picture

suganya balan

Student at Tamil University (DDE)

connect
connect
profile_picture

Meena.M

Student at Tamil University (DDE)

connect
connect
profile_picture

selvam

Student at Tamil University (DDE)

connect
connect
profile_picture

Radha

Student at Tamil University (DDE)

connect
connect
profile_picture

Gnanamurugan.P

Student at Tamil University (DDE)

connect
connect
profile_picture

NIYAS ALI S

Student at Tamil University (DDE)

connect
connect

Training Videos

Faculty / Teacher

How to add class

How to upload lecture content

How to send messages to students

Principal / Management

How to view the list of students

How to view the content uploaded by faculty

 

Head of Department

How to add department

How to upload lecture content

How to add an event

Students

How to add class and view assigned ebooks

How to create your own profile

How to add books from eLibrary

close
loading